06-27-2003, 07:45 PM
வணக்கம்
இன்று எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்டும் விடயம் முழுமையான தனித்தமிழில் கணனி வேண்டுமென்றே அதற்கு ஏற்கனவே கணனி உலகத்தில் ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் கூற்றுகள் சொற்கள் தமிழில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எளிதில் விளங்கக்கூடிய வகையில் மொழிபெயர்த்தல் வேண்டும்
மேற்கூறியற்றை நிறைவேற்ற தன்னலமற்ற ஆதாயமற்ற குழு ஒன்று செயற்பட்டு வருகிறது இக்குழுவில் யாரும் இணைந்து தமிழ் அகராதியில் தேவையான புதிய சொற்களை பரிந்துரைத்து முன்வைக்கலாம் ( இப்படிச் செய்தால் வரலாற்றில் கம்பனுக்கு அடுத்தவர் நீரும் ஆகலாம் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
[shadow=red:7574520631]முழுத்தகவலுடன் மேற்குறிப்பிடப்பட்டுள்ள குழுவின் வலைப்பக்கம்[/shadow:7574520631]
http://www.tcwords.com
நன்றி
தமிழன்