02-28-2004, 12:46 AM
வசிசுதா நல்ல தகவல்கள்.. நன்றிகள்.
இவை மட்டுமன்றி நீங்கள் உண்மையில் அனுப்பாத மின்னஞ்சல்கள் நீங்கள் அனுப்பியது போலவும் அவை உரியவரிடம் செல்லாது திரும்பி வருவன போன்றும் சில வைரஸ் மின்னஞ்சல்கள் உலா வருகின்றன.
சில பணிம மேலாளரிடமிருந்து (System Administrator) வருவன போல் அமைந்திருக்கும்
இவை பின்வருமாறு அமைந்திருக்கும்.
Subject: System Failure Notice..
Subhect: Undeliverable
இவை தான் மைடோம் (W32.MyDoom) என்ற வைரஸ் கிருமிகளாகும்.
இவ்வாறான அஞ்சல்களையும் திறக்காமல் அழித்து விடுவது சிறந்தது
வழுதி/-