03-03-2004, 10:44 PM
BBC Wrote:sOliyAn Wrote:அப்படியல்ல... இங்கு அப்போது நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புகளில் அவர்களுக்குப் பேச வேறு எதுவும் கிடைக்கவில்லை... என்ன செய்வது? பேசிய வாய்களுக்கு பேச ஏதாவது தேவைதானே?! இதிலே என்ன விசேசம் என்றால்... தாம் சார்ந்த குழுக்களுள் இடம்பெற்ற 'டம்மிங்'குகளில் அநியாயமாகப் பலியான எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை அவர்கள் மறந்த 'மனிதாபிமானம்' இருக்கிறதே! உண்மையிலேயே 'மனிதம்'
உணர்ந்தவர்கள்தான்.. :oops:
இந்த டம்மிங் இல்லாத தமிழ் இயக்கமே இல்லை. மனிதம் அப்படி ஒன்று எந்த தமிழ் இயக்கத்திடம் இருக்கின்றது?
nalayini Wrote:[அது தானே. சரியான கேள்வி.
பிபிசியின் எடுகோளும் நளாயினியின் தொடுப்பும் என்னைப்பொறுத்தவகையில் சரியானது என்பேன்.................ஆம் நூறு வீதம் சரியானது என்பேன்............
எந்தவொரு போராட்ட அமைப்பின் அரசியலையோ அதன் அடிச்சுவடுகளையோ பின்பற்றிய முன் அனுபவம் எனக்கு இல்லை. இனியும் தேவை இல்லை என்றே முழுமனதுடன் நம்புகின்றேன்.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

