06-30-2003, 01:25 PM
Karavai Paranee Wrote:தாத்தா கருத்தை வாசித்துவிட்டு கருத்தளிக்கப்பாருங்கள்இவைகளை.. மீண்டும்.. கொண்டுவருவதற்கு.. மன்னிப்புக்கோரிக்கொண்டு.. வசிசுதாவும்.. சினேகாவும்.. சினிமாவும்.. விபச்சாரமும்.. தமிழ்மொழி.. களத்தினுள்.. உதாரணங்களாக.. மிக..மிக.. அவசியமோ?..
இல்லாவிட்டால் நீங்களும் அந்த லிஸ்ட்தான்
நீங்கள்.. எந்த லிஸ்டில்.. போட்டாலும்.. எனக்குக் கவலையில்லை.. உங்களுக்கு வேண்டியநேரம்.. புகுத்துவதும்.. பின்னர்.. அதையே கண்டிப்பதும்தான்.. பழக்கமாயிற்றே.. ஒருவர் எழுத.. அதற்குப் பதில் எழுத.. பதில் எழுதியகருத்தைமட்டும் முழுவதுமாய்.. நீக்கிவிட்டு.. அந்த.. முதல்கருத்தை அப்படியே.. விடுவதுபோலத்தான்.. உங்கள் கருத்து.. அமைகின்றது.. :oops: :oops: :oops:
நன்றி வணக்கம்.