Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்து மண் வாசனை
#2
தகவலுக்கு நன்றி யாழ் அண்ணா

யாழ் மண்ணின் எழுத்துகள் இப்போது பரவலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன சொந்த மண்ணில் இல்லாவிட்டாலும் புலத்திலும் தாய்நிலத்து வாசனை மறந்துவிடாமல் அதனை நூல் வடிவில் தருகின்ற இந்த வண்ணை தெய்வம் கவிஞர் சரீஷ் இன்னும் போன்றோர் பாராட்டப்படவும் அதேவேளை கௌரவிக்கப்படவும் வேண்டியவர்கள்

இவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் இவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இவற்றை சொந்தமாக வாங்கிப் படிப்பதும் நண்பர்களை வாங்கும் படி தூண்டுவதுமே

இதனால் தன்னலமின்றி எமது மண்ணின் குரல் வெளியுலகினை சென்றடைய வேண்டும் என்ற அவாவில் செயற்படும் இவர்களுக்கு இன்னும் பலம் கிடைக்கும்

செய்வோமா நண்பர்களே?
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 03-29-2004, 02:54 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 03:41 PM
[No subject] - by Eelavan - 03-29-2004, 03:48 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 04:30 PM
[No subject] - by Eelavan - 03-30-2004, 02:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)