05-19-2004, 06:36 PM
இப்போதுதான் ஆரம்ப வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன முடிவடைந்ததும் முகவரி தருகின்றேன்.
குருவிகளின் யாழ் வலைத்தளத்தில் உள்ள குடில் பார்த்தேன் மிக மிக அழகாக இணையத்தளம் போன்ற வடிவமைப்பில் உள்ளது.பல்வேறு சுவையான அம்சங்களையும் தாங்கி வருகின்றது.
சோழியன் அண்ணாவை வைகாசி 5ம் திகதிக்குப் பின்னர் குடில்ப்பக்கம் காணமுடியவில்லை
குறும்பூ செய்பவர் வலைப்பதிவிலும் குறும்பா? பலநாட்களாக அப்படியே இருக்கிறது.
இவற்றையெல்லாம் விட எம் எல்லோருக்கும் மூத்தவர் ஒருவருடைய பதிவு ஒன்றா இரண்டா எடுத்துச் செல்ல சந்திரவதனா அக்காவின் குடில் மனஓசை, பலவிடயங்களையும் தொட்டுச்செல்கின்றது

\" \"