06-02-2004, 03:50 PM
கேள்வி கேட்கப்பட்டது இக்களத்தில் உள்ளவர்களிடம் அல்லது இதைப் பார்ப்பவர்களிடம்....அந்த வகையில் எங்கள் பதிலை நாங்கள் சொன்னோம்....அதேபோல் சிங்களவர் தான் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும்...அவர்கள் சார்ப்பில் நாம் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும்....இதற்கான விடைகள் அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சிந்தனை என்று தனித்துவமான விடயங்களில் தங்கியிருக்கும் போது.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>