06-17-2004, 12:44 AM
vallai Wrote:ஏன்ராப்பா குருவி வயசு போன கிழடு கட்டையளோடை தனகுறாய் பேரப்பிள்ளையள் வெல்ளைக்காரிக்குப் பின்னாலை போனா ஒரு கெப்பர் தானே விடன் அதுகளும் அனுபவிக்கட்டுமன்
உந்தக் கெப்பருக்காகத்தானே கொப்பரையும் கொம்மாவையும் அங்க தவிக்க விட்டிட்டு உங்க ஊத்தை வெள்ளைக்காரிக்குப் பின்னால அலையுதுகள் பலதுகள்......அதுகளுக்கு அதுகள் தான் கெப்பர்.... அப்படி ஒரு நினைப்பில இருக்குதுகள்......ஆனா வெள்ளைக்காரன் உஞ்சுங்கும் மதிக்கிறான் இல்ல.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கிழடு சிவனே எண்டு இருந்திட்டா நாம் ஏன் பறையப்போறம் கனக்க....உதுகள் கொடுக்கோட.... டிஸ்கோவில.... நர்த்தனம் எல்லோ ஆட நிக்குதுகள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>