06-18-2004, 02:16 PM
vallai Wrote:அப்ப மேணை குருவி உறைக்குதுண்டா என்ன அது எப்பிடியிருக்கும்
ஏல் சோதினைக்கு என்னை விட்டா ஒருத்தனும் குதிரை ஓட முடியாது தெரியுமோ முனியைப் பார்த்தா குதிரையெல்லம் போட்டிருக்கிற ஜீன்சோடை ஒண்டுக்குப் போகும்
அறுசுவை கண்டதில்லையோ....கள்ளக்.... கசிப்பவிட்டா எல்லாம் அறியலாம் தெளிவா.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உந்தாள் குதிரை என்ன வாத்தியார் தலையிலையே மிளகாயே அரைக்கும்...உறைக்குதோ இல்ல எரியுதோ எண்டுபாக்க....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>