06-23-2004, 01:09 AM
உவையள் உதுக்கிள்ளையும் முட்டையில மயிர் புடுங்க வெளிக்கிட்டினம். அவையின்ர இயக்கத்தில நடக்கிறதையே ஒழுங்காக்க வழிதெரியேல்லை. வந்திட்டினம் சட்டாம்பிள்ளை மாதிரி.
ஐசே குருவி,
முதல் போய் உங்கடை முதுகை கழுவுங்கோ
மற்றதுகள் பாத்து திருந்தும்
ஐசே குருவி,
முதல் போய் உங்கடை முதுகை கழுவுங்கோ
மற்றதுகள் பாத்து திருந்தும்