06-23-2004, 02:21 AM
அதென்னங்கோ....ஐசே... ஐ சே...உப்படித் தனிய தனிய வரோணுமுங்க...அப்பதான் அர்த்தம் சரியா வரும்....!
அவங்கட முதுகப் பாக்க முதல் உங்கட முதுகப் பாருங்கோ...எல்லா முதுகுகளையும் விட அவங்கட முதுகு திறம் எண்டது உலகத்துக்கே தெரிந்த விசயம்....அதுதானே உங்களுக்குப் பிடிக்காத விசயமாச்சே.....நாலு பேர் கெட்டுக் குட்டிச் சுவரானாத்தானே நீங்கள் அதுக்க பெரியாக்கள் ஆக முடியும்...... அப்படி ஒரு நினைப்பில இருக்கிறியள்... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....நீங்களெல்லாம் தலைப்பாகையோடயே இருப்பியள்.....பெரியாக்கள் ஆகிடமாட்டியள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவங்கட முதுகப் பாக்க முதல் உங்கட முதுகப் பாருங்கோ...எல்லா முதுகுகளையும் விட அவங்கட முதுகு திறம் எண்டது உலகத்துக்கே தெரிந்த விசயம்....அதுதானே உங்களுக்குப் பிடிக்காத விசயமாச்சே.....நாலு பேர் கெட்டுக் குட்டிச் சுவரானாத்தானே நீங்கள் அதுக்க பெரியாக்கள் ஆக முடியும்...... அப்படி ஒரு நினைப்பில இருக்கிறியள்... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....நீங்களெல்லாம் தலைப்பாகையோடயே இருப்பியள்.....பெரியாக்கள் ஆகிடமாட்டியள்... <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>