07-28-2004, 05:45 PM
vennila Wrote:[quote=kuruvikal]குருவிகள் உண்ண விரும்புவதை இருவர் தான் உலகில் செய்தும் தரவும் முடியும்...ஆண்டவன் செய்ய குருவிகளின் அன்னை மட்டும் தருவாள்...! ஆண்டவன் கனிகள் படைக்கிறான் அன்னைக் குருவி கொத்தி வந்து தருகிறாள்...அவற்றை மட்டுமே குருவிகள் நம்பி உண்ணுங்கள்...! மற்றவை எதுவுமே உலகில் நம்ப முடியாத தீனிகள்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>அப்போ குருவிகள் ஒரு சந்தேகப் பறவையினமா? அன்னையை என்றாலும் நம்புகிறீர்களே அதுவே போதும்.</b>
அதென்ன அன்னையத்தான் நாம் பிறந்ததில் இருந்து அறிவோம் மற்றோரை அறியோம்...அறியாதோரை நம்பவில்லை...அதற்காக சந்தேகமா படுகின்றோம்...மற்றோரை....இல்லையே...! நம்ப மறுப்பதற்கும் சந்தேகத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகள் சந்தேகப் பிராணிகள் அல்ல அதேவேளை யாரையும் இலகுவில் நம்பிக்கெடும் அளவில் அப்பாவிகளும் அல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

