10-30-2004, 11:32 PM
kuruvikal Wrote:அதெப்படி உங்களுக்கு தெரியுது பறவை போறதும் வாறதும்... பாவம் தங்கை அவா தேடும் பறவையை கண்டாச் சொல்லிவிடுங்க... தங்கை தேடுறா என்று....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அந்தப்பறவை வந்திருக்கும் என்று ஒரு ஊகம் தான் .. பறவை அந்த கவிதையை படிச்சிருக்கும் தானே அது தான் வந்திருக்கும் என்று நினைச்சம் சரியா...?? :wink: சரி தங்கை வந்து பேசப்போறா தன்ர பறவை பற்றி என்ன அக்கா உங்களுக்கு கதை என்று.. பறவைக்கு தெரியும் தானே பாவம் தங்கை ..?? 8)
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>