10-30-2004, 11:43 PM
அதுவும் சரிதான்...தங்கையே தன்ர பறவை கை நழுவிப் போட்டுதென்று இருக்காங்க... நாங்கள் ஏன் அதில தலையிட்டு வேதனையக் கூட்டுவான்...எதுக்கும் பறவை இந்தக் தளத்தைக் கண்டால் மீண்டும் தங்கையிடம் போய்ச்சேர வாப்பிருக்கும்...அந்தளவில நீங்கள் தங்கைக்கு உதவி செய்திருக்கிறியள்..
இதோ வெண்ணிலாத் தங்கையின் வலைப்பூ முகவரி மீண்டும்... http://www.vennila.yarl.net/
இதோ வெண்ணிலாத் தங்கையின் வலைப்பூ முகவரி மீண்டும்... http://www.vennila.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>