12-13-2004, 05:26 PM
tamilini Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:என்ன ஒழுங்க உருப்பட ஐடியா கொடுக்க மாட்டீங்களா... குருவிகாள்.. ??![]()
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எதையும் உள்ள மாதிரி உருப்படியாச் செய்தா...உருப்படுவியள்...உங்கட தேவைகளுக்கு ஏத்த மாதிரி கண்டபடி மாத்த வெளிக்கிட்டியள்... மாட்டித்தான் முழிக்க வேணும்....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
மாற்றம் நிறைந்தது தானே வாழ்க்கை.. நமக்கு ஏற்ற மாதிரி ஏற்ற இடத்தில மாத்தினால் எல்லாம் சரி..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மாற்றங்கள் அவசியம் என்பதிலும் இயல்பானவை...அவற்றை வளமாக்கிக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை...அதைச் செய்யத் தவறிவிட்டு வளமற்ற பாதையில் பயணித்துக் கொண்டு வளம் இதுதான் என்பதில் பயனில்லை....! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>