12-15-2004, 07:32 PM
ஊமை Wrote:விமானம் தமிழல்ல... வானூர்தி தமிழ்... சுழற்சிப்பட்டி... சரியான தமிழ்..ஆனா அது எங்க சுழரும் பட்டி... அதுதான்..??!விமானம் என்பது தூய தமிழ் சொல்லல்ல திசைச்சொல்லாக வந்து சேர்ந்திருக்கலாம்...இப்படி நிறையப் படிச்சது மறந்திட்டுது...! வானூர்தி காரணப் பெயர்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி விமானம் தமிழல்ல என்றால் பண்டைய புராணக்கதைகளில் வரும் புஸ்பகவிமானம் என்பது என்ன திசைச்சொல்லா ?
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>