12-16-2004, 06:42 AM
tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நெத்தியில ஒரு பொட்டு...தலையில ரண்டு சடை..கழுத்தில நாலு நாய்ச்சங்கிலி(போதுமோ தெரியாது)..காதுல பெரிய தோடு..மூக்கில ஒரு குத்தி...கையில ஒரு கடை வளையல்..அம்மா கொஞ்சம் பொற்டியக்கா மூச்சடைக்குது....
ஆஆ..இந்தா வந்திட்டன்.
இடுப்பில ஒரு சுத்து(ஒட்டியாணம்)..கால்ல சங்கிலி விரும்பிய பொருளில்...கால் விரல்ல ஏதோ..மறந்திட்டன்...
ஆஆஆஆ...... தமிழில் 100க்கு 100வீதம் சரளமாக உரையாடல்.. காஞ்சிபுரம் பட்டு..யப்பா..நீங்கள் தமிழ் பெண்தான்..சந்தேகமேயில்லை.
இவ்வளவும் போதுமா..இல்ல....
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->