02-01-2005, 11:43 PM
viyasan Wrote:ஒரு பிள்ளை தந்தைக்குத்தான் பிறந்தது என்று எப்படிகூறுவது. இப்பஐயா விதண்டாவாதமாக விளக்கமளிக்காதீர்கள்.....
DNA பரிசோதனைமூலம் கண்டுகொள்ளலாம் சிறிது காலத்துக்கு முன்னர் சிரமம்தானே இதைத்தான் நித்திலா கேட்க நினைத்தார் என நம்புகிறேன்.( இதில் உம்மை நேரடியாக இணைத்தூல் நீர் கோபப்படுவீர்)
உண்மையில் தகுந்த விளக்கம் தாருங்கள் ..
தெரியாவிட்டால் யாராவது விளக்கமளிப்பார்கள் காத்திருங்கள்...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>