02-02-2005, 12:20 AM
viyasan Wrote:[quote=KULAKADDAN]இக்களத்தில் பல இடங்களில் ஆரியம் பிராமணியம் என கூறபட்டிருக்கிறது.... அது சரி நீங்கள் எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கு என்ன ஆதாரம்......... :?:
நீர் விதண்டவாதம் என்கறீர் உம்முடைய கேள்வியில் உள்ள அபத்தத்தை முதலில் புரிந்து கொள்ளும். நீர் ஆதாரம் என்று கேட்டபடியால்தான் நான் அப்படி எழுதவேண்டிவந்தது . நீர் ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் வித்தியாசம் என கேட்டிருக்கலாம் ஆனால் ஆதாரம் கேட்டால்(தயவுசெய்து அரைவேக்காடாக எழுதவேண்டாம்)
அதில் அபத்தமிருப்பதாக தெரியவில்லை.........
ஆயினும் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றியுள்ளேன்....
உங்களிடம் பிடிக்காத குணமே
Quote:தயவுசெய்து அரைவேக்காடாக எழுதவேண்டாம்இவ்வாறு தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பது தான்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>