02-02-2005, 03:25 AM
kuruvikal Wrote:உங்கள விட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவிட்டா இப்படித்தான் ஆதாரம் காட்டாமல் எழுதுவியள்...போல...அந்தாள் குளக்காட்டான் ஆதாரம் ஆதாரம் என்றுது..நீங்க அந்த நூல் இந்த நூல் என்றீங்க...நூலுக்குப் பெயர் வெளியிடப்பட்ட ஆண்டு வெளியிட்டவர்கள் என்று ஒன்றும் இல்லையா....! பிறகென்ன ஆதாரம் அது...! :oops:அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை.....
எதன் அடிபடையில் நீங்கள் ஒவ்வொரும் அவ்வாறு நம்புகிறீர்கள்....
காரணம் என்ன
விரும்பினால் புத்தக ஆதாரத்தையும் கொடுங்கள்....
உங்கள் சுதந்திரம்..................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>