02-07-2005, 01:39 AM
அவரிடம் சொல்லுங்கோ
ஒரு கலாச்சாரத்தை அறிய ஆவல் என்றால் அந்தக் கலாச்சாரத்தை அந்த கலாச்சாரத்தின் கண்கள் ஊடாக பார்க்கச் சொல்லுங்கள். அதாவது Look at a culture according to that particular CULTURAL CONTEXT. ஜரோப்பிய கண்கள் ஊடாக பார்க்க வேண்டாம் என்று. அதாவது One need to eliminate the Eurocentric world view when looking at a culture. 19ம் நூற்றாண்டில் தான் இப்படி Eurocentric world view பிரச்சனை இருந்தது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில். அதற்கு முற்றுப் புள்ளி வைத்து ரெம்ப நாளாச்சு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு கலாச்சாரத்தை அறிய ஆவல் என்றால் அந்தக் கலாச்சாரத்தை அந்த கலாச்சாரத்தின் கண்கள் ஊடாக பார்க்கச் சொல்லுங்கள். அதாவது Look at a culture according to that particular CULTURAL CONTEXT. ஜரோப்பிய கண்கள் ஊடாக பார்க்க வேண்டாம் என்று. அதாவது One need to eliminate the Eurocentric world view when looking at a culture. 19ம் நூற்றாண்டில் தான் இப்படி Eurocentric world view பிரச்சனை இருந்தது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில். அதற்கு முற்றுப் புள்ளி வைத்து ரெம்ப நாளாச்சு <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
" "
" "
" "