Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியா தமிழர் உடுத்துவார்கள் !!
#35
Niththila Wrote:சேலையை ஆபாசம் என்று எப்படிச் சொல்லுறீங்க எங்கட அம்மா கன காலமாக சேலை தான் உடுத்துறவ ஏன் நான் கூட விழாக்கள் பார்ட்டிகளுக்கு சேலை தான் உடுக்கிறனான்.

நான் தமிழ் பெண்கள் சேலை உடுக்க வேண்டாம் என்றா சொன்னேன்? இடுப்பழகுக்கு நிகராக எந்த அழகும் வருமா?

நான் சொன்னதெல்லாம் சேலை உடுத்தவரை பெருமளவில் முன்பு கண்டிராத ஒரு சீனப் பெண்ணின் அபிப்பிரயத்தை மட்டுமே.

அந்தமான் தீவுப் பழங்குடிகளிடம் அல்லது அமேசன் காட்டு பழங்குடிகளிடம் போய் உங்கள் பெண்கள் இடுப்புக்கு மேல் எதுவும் அணியாமல் இருப்பது ஆபாசமாக அல்லவா இருக்கிறது என்று சொன்னால் அவர்களும் "எனது அம்மா என்ன பாட்டியே இப்படித்தானே உடுக்கிறா" என்று கூட்டிக் கொண்டு போய் காட்டுவார்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Malalai - 02-07-2005, 01:39 AM
[No subject] - by vasisutha - 02-07-2005, 02:25 AM
[No subject] - by Malalai - 02-07-2005, 09:13 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:13 AM
[No subject] - by வியாசன் - 02-07-2005, 11:26 AM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:29 PM
[No subject] - by shiyam - 02-07-2005, 03:26 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:16 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:22 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:42 PM
[No subject] - by Jude - 02-08-2005, 02:31 AM
[No subject] - by shiyam - 02-08-2005, 02:35 AM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:38 AM
[No subject] - by Niththila - 02-08-2005, 02:55 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 03:52 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 03:59 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:01 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 04:13 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:16 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:19 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 04:43 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:48 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:49 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 05:05 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 05:07 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 05:08 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 09:29 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 10:00 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 11:01 PM
[No subject] - by Jude - 02-09-2005, 06:08 AM
[No subject] - by Jude - 02-09-2005, 06:14 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)