Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியா தமிழர் உடுத்துவார்கள் !!
#36
shiyam Wrote:
Jude Wrote:பலரும்அந்தப்பெண்ணின் பிண்ணனி பற்றி கேட்டிருந்தீர்கள். அவர் கடந்த வருடம் வரை சீனாவிலேயே வாழ்ந்து வந்த சீனப்பெண். தலிபானும், அல்ல ஐரோப்பியரும் அல்ல.
முதலில் சீனாவில் போய் பார்த்துவிட்டு வாரும் இப்போதைய மேலைத்தேய மோகத்தை அதைவிட அங்கு பெண்கள் அனேகமாக அரை காற்சட்டை ரீ சேட்தான் அணிகின்றனர் அதைவிட சேலை ஒன்றும் ஆபாசம் இல்லை

சியாம்,
சேலையணிந்த ******* ************ இரசிப்பவருக்கு கோபம் வருவது நியாயம் தான்

தாங்கள் சொன்னதை அப்படியே அந்த பெண்ணிடம் சொன்னேன். அவர் சொல்கிறார் தான் சீனாவில் தானாம் பிறந்து வளர்ந்தது. தனக்கு தமிழ் பெண்களின் சேலை காட்டும் இடுப்பும் அதனிலும் மோசமாக, மேற் சட்டை அணியாத ஆண்களும் படு ஆபாசமாக தெரிகின்றனராம்.

இடுப்பழகை பற்றி மட்டும் தானே எழுதியிருக்கிறீர்கள்? ஆண்களின் ஆபாசம் பற்றி அந்த பெண்ணுக்கு என்ன சொல்ல? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஆண்களை நீங்கள் இரசிப்பதில்லை என்பதற்காக அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் விடலாமா?


[size=10]******வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply


Messages In This Thread
[No subject] - by Malalai - 02-07-2005, 01:39 AM
[No subject] - by vasisutha - 02-07-2005, 02:25 AM
[No subject] - by Malalai - 02-07-2005, 09:13 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:13 AM
[No subject] - by வியாசன் - 02-07-2005, 11:26 AM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:29 PM
[No subject] - by shiyam - 02-07-2005, 03:26 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:16 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:22 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:42 PM
[No subject] - by Jude - 02-08-2005, 02:31 AM
[No subject] - by shiyam - 02-08-2005, 02:35 AM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:38 AM
[No subject] - by Niththila - 02-08-2005, 02:55 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 03:52 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 03:59 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:01 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 04:13 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:16 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:19 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 04:43 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:48 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:49 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 05:05 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 05:07 PM
[No subject] - by Niththila - 02-08-2005, 05:08 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 09:29 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 10:00 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 11:01 PM
[No subject] - by Jude - 02-09-2005, 06:08 AM
[No subject] - by Jude - 02-09-2005, 06:14 AM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)