02-14-2005, 11:53 AM
அவங்க கொண்டாடுறாங்க.. நாங்க காவியங்களிலேயும் காப்பியங்களிலேயும் பக்கம் பக்கமா எழுதி... இப்ப சினிமா பாடல்கள் என்று நேரக்கட்டுப்பாடின்றி இரசித்து... வாழ்க்கையையே வீணடித்துக் கொண்டிருக்கிறமே.. இதுக்கும் பார்க்க ஒரே ஒருநாள் கொண்டாடிட்டு.. பார்க்க வேண்டிய அலுவல்களை பார்ப்பது மிக மிக சிறந்ததுதானே.. ப்ளீசு.. கொண்டாட விடுங்கப்பா... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
![Big Grin Big Grin](https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png)
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
.