02-14-2005, 01:51 PM
paandiyan Wrote:kuruvikal Wrote:...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!
ஒரு கணம் ஏன் சிந்திக்க வேண்டும்..நிச்சயமாக இது ஒரு வியாபாரந்தான். எக்கட சனத்துக்கு இப்ப வெள்ளக்காரன் என்ன செய்தாலும் அது ஒரு பெரிய விசயந்தான். இதை முட்டாள்தனமென்பதா அல்லது வேறு ஏதாவது சொல்வதா????
காதலர் தினத்தை உருவாக்கியவர்களுக்கே ஒழுங்கான காதலுக்கு விளக்கம் இன்னும் தெரியவில்லை அதற்குள் (உங்களுக்கெல்லாருக்கும் தெரியுந்தானே அவங்கட காதலப்பற்றி)இதையறியாமல் எங்கடவையளுக்கும் ஒரு காதலர் தினமாம்.
இதில் இந்தியத்தமிழரின் லொல்லுத்தான்ப்பா சகிக்க முடியல..
kuruvikal Wrote:.......இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???! மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஒட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...!உண்மைகள். :|
ஓ தமிழா... உங்கள் வளர்சி நாகரீகத்தில் மட்டும் தானா... உங்கள் மண்ணில்தான்... உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கிறது :|
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)