02-14-2005, 01:58 PM
tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சாதி மதம் மொழி இனம் நிறம். எல்லாவற்றைகும் தாண்டியது காதல் என்கிறாங்க.. இவங்க என்ன.. காதலை தமிழ்காதல் சிங்களக்காதல் என்கிறாங்க..??? :roll: :wink:
தமிழினி...காதலுக்குத்தான் பேதமில்ல..அது உணர்வால் பிறப்பது...காதலர் தினத்துக்கு தெளிவா இடத்துக்கிடம் பேதம் இருக்கு...அது ஆக்கள் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு வியாபாரத்துக்குப் ஏற்ப பிறப்பிப்பது...!
காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் வைன் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...!
சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!
இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!
இவர்களுக்கு முன்னரே தமிழர்கள் காதலுக்கு மரியாதை செய்யச் சொல்லி எத்தனையோ உதாரணங்களைக் காட்டியும் கடைப்பிடிக்க மறுப்பவர்கள்...வலண்டைன் டேக்கு முன்னுரிமை அளிப்பதாய் வேசம் போடுவது ஏன்...???! எல்லாம் நாசகாரியத்துக்குத்தான்...! காதலுக்காய் அல்ல...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>