02-14-2005, 02:08 PM
மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காதலுக்கு சூரியனுக்கும் வேற்பாடு புரியாம....காதல் உணர்ச்சி..உங்களோட கூட இருப்பது உங்கள் மனம் சார்ந்தது...இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் காதல் உணர்வை வெளிப்படுத்தாமல் போகலாம்...அதற்காக காதல் இல்லை என்பதாகிடுமா...ஏனைய்யா...அறிவிருந்தும் சிந்திக்க மறுக்கிறீர்கள்...!
பொங்கல் இட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது சூரியனின் சேவையை தேவையை சொல்ல...காதல் அப்படி நினைவு கூர்ந்து அறியப்படுவதில்லை...அது உங்களோடு உங்களுக்குள் பிறக்கும் உணர்வு...! பறவைகளும் மிருகங்களும் என்ன லவ்வேர்ஸ் டே கொண்டாடியா காதலை வெளிப்படுத்துதுகள்...! பருவம் வர அதுதானா வெளிப்படும்..நீங்க வைன் போத்திலோட நின்று வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்ல...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>