02-14-2005, 04:30 PM
kuruvikal Wrote:tamilini Wrote:நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி:|
யார் கண்டா நீங்க என்ன செய்யுறீங்கள் என்று...நாங்க இப்படியெல்லாம் சொல்லமாட்டம்...நேரடியா செய்துதான் காட்டுவம்...சரியா...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்க எங்க சொன்னம்.. எழுதினம் எல்லோ..?? செயலை நீங்கள் எல்லாம் பாக்க முடியாது என்று..?? எனிவே சொல்லமல் செய்கிற உங்கள் மனம் ஓகே.. ஆனால் என்ன செய்கிறீங்க என்ன செய்யல என்று நீஙகள் வெளியில சொன்னால் தானே நமக்கு தெரியம் இல்லாட்டால்.. இப்படி கதை விட்டுக்கொண்டே காலம் கழிச்சிடுவியள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>