02-14-2005, 04:47 PM
kuruvikal Wrote:நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் நிறைய விடயங்கள் தமிழர் பராம்பரியம் இல்லை. நீங்கள் முதலில் புலத் தமிழர் எப்படி நடக்க வேண்டும் எவை கூடாது என்று உங்கள் கருத்தை சொன்னால் நல்லம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>