02-15-2005, 04:03 AM
sayanthan Wrote:சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் இன்றைய நாளை அன்பர்கள் தினம் என்று தான் குறிப்பிடுகின்றனவாம்.
ஒரு கேள்வி.... காதலெண்டால்.... என்ன? எப்பிடியிருக்கும்..? எல்லாரும் அதைப்பத்தி கதைக்கினம்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படியா ம் அன்பர்கள் தினம் நல்ல பெயர் தான். காதல் என்றால் என்னவோ ஓ நீங்க முந்தி செய்தது காதல் இல்லையாக்கும். சரி சரி. எப்பிடி திரிஷா நல்ல சுகமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>