08-21-2003, 07:42 AM
[quote=sOliyAn]சந்திரவதனா அவர்களே.. எனது மனம்கனிந்த நன்றிகளை தங்களுக்கும்.. மதிப்புக்குரிய மூனா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. இக்கதை புத்தக வடிவில் அமைந்தால்.. அதன் முகப்பையும் திரு மூனா அவர்களின் படமே அலங்கரிக்கும்.. மீண்டும் ஒரேயொரு ஆழமான நன்றி
[b]சோழியான்!
மகிழ்ச்சியும், மனதில் தோன்றிய நன்றியும் குதூகலமான உங்கள் வார்த்தைகளில் அப்பட்டமாகவே தெரிகின்றன.
உங்களை மகிழ்ச்சிப் படுத்தியதில் எனக்கும் நிறையவே மகிழ்ச்சி.
[b]சோழியான்!
மகிழ்ச்சியும், மனதில் தோன்றிய நன்றியும் குதூகலமான உங்கள் வார்த்தைகளில் அப்பட்டமாகவே தெரிகின்றன.
உங்களை மகிழ்ச்சிப் படுத்தியதில் எனக்கும் நிறையவே மகிழ்ச்சி.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa