02-15-2005, 03:35 PM
இந்த களத்திலை கொஞ்சநாளைக்கு முன்னர் யாரோ எழுதினார்கள் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி தேசவிரோதிகளுக்கு விற்கப்பட்டதாக அப்போது நம்பவில்லை தொடர்ந்து இலவசமாக ஒளிபரப்பபடுபடுவது சந்தேகத்தை எழுப்புகிறது. களத்திற்கு அந்த செய்தியை கொணடுவந்தவர்கள் தெரிந்தால் ஏதவது சொல்லலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]