02-15-2005, 06:02 PM
இந்த t.v. எல்லாம் (தேசிய t.v.தவிர :wink: ) சமுகத்த விழிக்க செய்யுதோ இல்லையோ, நல்லா துாங்க வைக்குது.
ஒரு வீட்ட போகமுடியுதோ! வரமுடியுதோ!... அட பின்னேர வேலைக்குத்தான் போகமுடியுதோ!. அது மாறி இது மாறி காட்டிக்கொண்டெ இருக்குறானுகள் ( <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சின்னதொடர்களைதான்!). எங்கட சனமும் பல்ல இளிச்சுக்கொண்டு பார்க்குதுகள் நாட்டு நடப்பு தெரியாமல். அட உள்நாட்டு(புலத்தில்) விஷயம் கூட தெரியாமலல்லோ இருக்குதுகள். கழுத தேஞ்சு கட்டெறும்பா ஆனமாதிரி.. அப்புட வேட்டி கிளிஞ்சு கோ****** ஆனது மாதிரி இதுகள் தேஞ்சு என்ன ஆவபோகுதோ!!!! :x :x
ஒரு வீட்ட போகமுடியுதோ! வரமுடியுதோ!... அட பின்னேர வேலைக்குத்தான் போகமுடியுதோ!. அது மாறி இது மாறி காட்டிக்கொண்டெ இருக்குறானுகள் ( <!--emo&
![Big Grin Big Grin](https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png)
![Big Grin Big Grin](https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png)
:: ::
-
!
-
!