03-03-2005, 06:05 PM
Quote:இப்ப மந்திரியும் சரியான பிஸி! நான் தான் அரண்மனை வேலையையும், அந்தப்புர வேலையையும் செய்யவேண்டியுள்ளது. சரியான பிஸியப்பா!இல்லாட்டி மன்னன் என்ன அந்தப்புரத்தில் மட்டும் தான் காவலோ? :wink:
உணர்ச்சி பூர்வமான படங்கள்...நன்றி அரசே...சரி நீங்கள் அந்தப்புரத்துக்கு சொல்லுங்கள்..... :mrgreen: :mrgreen:
" "
" "
" "