03-15-2005, 01:34 PM
ஓவியர் புகழேந்தியின் தூரிகைத்தளத்தையும் அவ்வோவியங்களுக்கேற்ற குறுங்கவிதைகளையும் அறிமுகம் செய்த ஹரிக்கு நன்றிகள்! இவர் பற்றிய மேலதிக செய்திகள் ஏதாவது புலம் பெயர் ஊடகங்களில் வெளிவந்துள்ளதா? இல்லையெனில் வெளிக்கொணரலாமே!! இணையத்தளத்தில் பார்க்காதவர்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.!!
!!