09-07-2003, 09:04 AM
கிறீம் சிலையே ஆரம்பத்தை வாசிக்கும் போது எனது அரட்டை உலக கட்டுரையை ஞாபகப்படுத்தியது. அதனால் சலிப்பு வந்தது ஏதோ உண்மை தான். இப்போ கொஞ்சம் சுவாரசியமாக போகிறது. ஆனாலும் கூட அலட்டுறியளோ என தோன்று கிறது. அங்கம் 5 வரை வாசித்தது தான். இனி சிலவேளை கதையே திசை மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போமே. இப்படி நான் எழுதி விட்டேனே என சோர்ந்து போக வேண்டாம். இன்னும் நல்லதாக அமைய வேண்டும் என்கின்ற ஆர்வம் தான்.
[b]Nalayiny Thamaraichselvan