04-06-2005, 07:34 AM
ராகவா அண்ணா கூறியது போல் Mozila Firefox பயன்படுத்திப்பார்க்கலாம் I.E விடசிறந்தது என கூறலாம் ஆனால் அதையும் பவித்துப்பார்த்து கூறுங்கள் ஏன் என்றால் நான் வீட்டில் I.E ம் அலுவலகத்தில் Mozila Firefoxம் பாவிக்கிறனான்