04-06-2005, 09:55 AM
Opera மூலமாகவும் சேமிக்கலாம். IE மூலம் சேமிக்கும் போது css file ஐ (bamini2unicode.css (yarl) ) தரவிறக்க முடியாததால் சேமிப்பை முழுதாக நிறுத்திவிடுகிறது.
Mozila Firefox, Mozila, Opera போன்றவை IE விட பக்கங்களை வேகமாக திறக்கிறது
Mozila Firefox, Mozila, Opera போன்றவை IE விட பக்கங்களை வேகமாக திறக்கிறது
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>