04-06-2005, 03:13 PM
Quote:shobana
இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 271
எழுதப்பட்டது: புதன் சித்திரை 06, 2005 7:34 am Post subject:
ராகவா அண்ணா கூறியது போல் Mozila Firefox பயன்படுத்திப்பார்க்கலாம் I.E விடசிறந்தது என கூறலாம் ஆனால் அதையும் பவித்துப்பார்த்து கூறுங்கள் ஏன் என்றால் நான் வீட்டில் I.E ம் அலுவலகத்தில் Mozila Firefoxம் பாவிக்கிறனான்
அப்ப வேலைக்குப்போயும் வேலை செய்யிறேல்லை நெற்றில றவுண்ட் ம் ம் பழி செய்த முதலாளி
:wink: :wink: :wink: :wink:
[b]