04-17-2005, 09:23 AM
இணையவானொலி ஒலிபரப்பு winamp மென்பொருளை கொண்டும் செய்யலாம்! அதற்காக மேலதிகமாக ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும்! கீழ் உள்ள இணையத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்! நான் முயற்சி செய்துபார்த்தனான் சரிவரவில்லை, நீங்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள்! சரி வந்தால் அறியத்தரவும்! இங்கே தமிழ் என்று தேடினால் பல தமிழ் வானொலிகள் வருகின்றது, அதில் புலிகளின்குரல், ஐபிசி போன்ற வானொலிகளும் இருந்தது!
http://www.shoutcast.com/
http://www.shoutcast.com/