04-23-2005, 12:04 AM
வலைப்பின்னலுக்குள் இன்னொரு வலைப்பின்னலை திறப்பதற்கு மாட்டேன் என்கிறது.
உதாரணமாக ஒரு கட்டுரையை சொடுக்கினால் அதை வாசிக்க புதிய வலைப்பக்கம் வர வேண்டும் ஆனால் திறபடுதில்லை.
எப்படி அதை திருத்துவது
நன்றி
உதாரணமாக ஒரு கட்டுரையை சொடுக்கினால் அதை வாசிக்க புதிய வலைப்பக்கம் வர வேண்டும் ஆனால் திறபடுதில்லை.
எப்படி அதை திருத்துவது
நன்றி