04-25-2005, 11:53 AM
எவ்வாறு இரண்டு யாகூ மெசேஜ்சர்களில் ஒரே நேரத்தில் சைன் இன் செய்வது என தெரியுமா?
நான் முன்னர் ஒரு தடவை இங்கு அது பற்றி வாசித்திருந்தேன். அது எவ்வாறு என மறந்துவிட்டேன். எனது நண்பர் ஒருவர் அவ்வாறு இல்லை என்கிறார்.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் முடியுமா? முடியாதா?

.