05-04-2005, 05:27 PM
[size=16]<b>என் கன்னிக்கவிதை
[b]காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி
ஓது ஓது என்று
உன் பெயர்
ஓதி நின்றும்...
போதும் போதும்
என்று போனவளே!
உன் சின்னச்சிரிப்பில்
சித்தம் கலங்கியவன்...
உன் செல்லக் கதையில்
நித்தம் கிறங்கியவன்...
உன் கை செப்பு வளையலை
என் சொத்தாய் கருதியவன்...
பெண்ணே
நான் செத்துப் போகுமுன்னர்
உன் சிரித்த முகம் காட்டிவிடு.
</b>
[b]காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி
ஓது ஓது என்று
உன் பெயர்
ஓதி நின்றும்...
போதும் போதும்
என்று போனவளே!
உன் சின்னச்சிரிப்பில்
சித்தம் கலங்கியவன்...
உன் செல்லக் கதையில்
நித்தம் கிறங்கியவன்...
உன் கை செப்பு வளையலை
என் சொத்தாய் கருதியவன்...
பெண்ணே
நான் செத்துப் போகுமுன்னர்
உன் சிரித்த முகம் காட்டிவிடு.
</b>
[size=16]<b> </b>

