05-18-2005, 01:13 AM
Mathan Wrote:ம் ஆக மொத்தத்தில் காதல்தான் உணர்வுகளை புரிந்துகொள்ள கற்று கொடுக்கிறது எங்கிறீர்கள்
தனக்காய் வாழ்பவனை....காதல் தன்னை இழந்து மற்றவனுக்காய் வாழக் கற்றுக் கொடுக்கும் என்றால் பாருங்களேன்...! கண்ணன் மேல் காதல் கொண்ட ஆண்டாள் முதல்... களத்தில் இளவரசன் தேடும் மழலைத் தங்கை வரைக்கும் இதுதான் நிலை...! மலரும் குருவியும் கூட விதிவிலக்கல்லவே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

