07-13-2005, 11:38 AM
<b>தந்தை தற்கொலை</b> தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில கள உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தேவையற்ற பிரைச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், தலைப்பில் பிரிக்கப்பட்டு அரட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையாமல் இருக்க ஒத்துழைக்குமாறு கள உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கொள்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>