07-17-2005, 06:24 AM
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....
சேலை "விடுதலைக்கு" தடையெல்லோ...<b>TAKE ME</b> ரீசேட் தான் "விடுதலையின்" சிம்பள்...நீங்க எந்தக் காலத்தில இருக்கிறியள்...! அதற்கு விளக்கம் என்ன தெரியுமோ...எங்க வசதிக்கு உடுக்கிறது...ஆண்களின் விருப்பத்துக்கு உடுக்கிறதா எங்க வேலை.. அது "ஆணாதிக்கத்தின்" வெளிப்பாடு... அடக்குமுறை...! நாங்க வரேல்ல உந்த விளையாட்டுக்கு...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>