07-24-2005, 06:22 AM
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....
ம் முகத்தான் தப்பீட்டாய் ஐயர் ஐீன்ஸ் ஓடையும் மேளம் அடிக்கிறவை ரண்ணிங் சோட் ஓடையும் வரேல்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]