07-25-2005, 01:32 PM
பெண்களோ ஆண்களோ...காலத்துக்கு தேவைக்கு ஏற்ற வகையில் உடை அணிவதில் தப்பே இல்லை...! இருந்தாலும் பாரம்பரிய கலாசார அடையாளங்களை வெளிப்படுத்த விரும்புபவர்கள்...விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப சேலையோ இல்ல வேட்டியோ கட்டி பாரம்பரிய காலாசார தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தலாம்...! ஆனா சேலையைத் தூக்கி எறிந்து ஜீன்ஸ் ரீசேட் போடுறது "விடுதலையின் விளைவு" என்பது தப்பான எண்ணப் பரப்புரை....! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>