07-25-2005, 09:15 PM
நான் இந்தக் கட்டுரையை எழுதியது முஸ்லீங்களை எதிரிகளாகவோ அல்லது அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றோ கூற இங்கு வரவில்லை. மாறாக இலங்கை முஸ்லீங்களில் சிலர் கடந்த காலங்களில் எவ்வாறு அவர்களின் தலைமைகளின் பிழையான வழிநடத்தலிலும், சிங்கள ஏகாதிபத்தியம் விரித்த வலையிலும் சிக்கி ஒரு மொழி பேசும் சகோதரர்களிடையே "மதத்தின் பெயரால்" பெரும் அவலத்தை ஏற்படுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் இதே மேற்குலகை என்ன உலகையே உலுக்கும் மதவெறி எம்மை நோக்கி திரும்ப மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! இதற்கு தாங்களும் தமிழர்கள் என்று கூறித்திரியும் சில இனத்தின் வடுக்கள் இந்த முஸ்லீங்களை எமக்கெதிரான தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மூலம் தூண்டி விடுகிறார்கள். ஒருபுறம் முஸ்லீம் மதவாத அரசியல் தலைமைகள், இன்னொருபுறம் தமிழர்களுக்கெதிரான முஸ்லீங்களை நோக்கிய சிங்கள ஏகாதிபத்தியத்தின் செயற்பாடுகள், இன்னொருபுறம் குழம்பிய குட்டையை கலக்கி சேறாக்கி நாறடிக்கத் துடிக்கும் தமிழ்த் துரோகக் கும்பல்கள், மறுபுறம் சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாதம் ... இவற்றிலிருந்து மீளுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்???????????????????
ஆனால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் "அப்துல் ரசீத்" எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் உன்னத தியாகச் சுடர் எமக்காக தன்னையே அழித்தான். எட்டுக்கோடி தமிழர்களைக் கொண்ட நாட்டிலிருந்து யாரும் ஈழத்தமிழர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கவில்லையே என்று தன் குரலாவது, தன் இறப்பின் பின் தமிழ்நாட்டு மக்களுக்கு கேட்கட்டும் என்ற தியாகச்சுடரும் ஓர் இஸ்லாமிய சகோதரனே!!!
.... "ஈழம் வெல்வது அவர்களின் உரிமை, ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை, வாலையாட்டாதே இந்திய அரசே, வரிப்புலி முழங்குவார் விடுதலை முரசே" என்று இந்திய ஏகாதிபத்திய கொள்கைகளுக்கெதிரான முழங்கியவனும் ஓர் இந்திய இஸ்லாமியக் கவிஞன் தான்!

" "