Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிள்ளைகள் பெற்றோரை அழைக்கும் முறை?
#21
யாரு எப்பிடிக்கூப்பிட்டாலும் பறுவாயில்லை ஆனால் மனதில மரியாதை இருந்தா காணும் தானே
Reply
#22
என் வோட்டு அம்மா அப்பாவுக்குத்தான். அது என்னவோ "மம்மி" என்று அழைப்பவர்கள் "அம்மி" என்றும், "டடா" என்று அழைப்பவர்கள் "வாடா" என்றும் அழைக்காமல் இருந்தால்ச்சரிதான்.
Reply
#23
நான் என் (அம்மாவை) அம்மா என்றும் (அப்பாவை) அப்பா என்றும் அழைப்பேன் ?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Üடுதலாக வெளிநாடுகளில் பிறக்கின்ற பிள்ளைகள் அம்மா அப்பா என்று அழைப்பது குறைவு (மம்மி பப்பா என்று அழைப்பதை நான் பாத்திருக்கின்றேன் ? இதெல்லாம் விட முதல் மரியாதை வைத்திருந்தால் காணும் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#24
Mathan Wrote:
vasisutha Wrote:பப்பா என்றால் பப்பா மரம் தானே? :roll: :roll:

vasisutha Wrote:சிலபேர் அப்பாவை ஐயா என்றும் கூப்பிடுவார்கள்.

பழைய காலத்தில் அப்பாவை பப்பா அல்லது ஐயா என்று கூப்பிடும் வழக்கம் இருந்திருக்கின்றது. என்னுடைய அப்பா வீட்டில் பப்பா (என்னுடைய அப்பாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள். அதே சமயம் என்னுடைய் அம்மா வீட்டில ஐயா (என்னுடைய அம்மாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள்.
மதன்...மலேசியா தொடர்புடைய இலங்கை குடும்பங்ளில் அவதானிக்கலாம் மலேசியன்..பெனசனியர் வீடுகளில் அவதானிக்கலாம்....மலேசியாவில் பப்பா என்று பாவிப்பது வழக்கத்திலுள்ளது என நினைக்கிறன்
Reply
#25
இருக்கலாம், பப்பா என்ற மலாய் சொல்லுக்கு அர்த்தம் அப்பா என்பதாக இருக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#26
வணக்கம்
என் வாக்கு அம்மா அப்பாவுக்குத்தான்

மலாய் மொழில பப்பா(bapa) எண்டால் அப்பா தான் ஆனால்,
மலாய்க்காரர்கள் அப்பாவை அபா(abah) எண்டுதான்
கூடுதாலகக் கூப்பிடுவினம் ஆனா ரெண்டும் ஒரே பொருள்தான் .


----- -----
Reply
#27
ஏனுங்க தமிழினி நம்மட தாய் தந்தையரை அம்மே,அப்பே
என்றும் அழைக்கலாம் தானே ..... அது தப்புங்களா
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Quote:ஏனுங்க தமிழினி நம்மட தாய் தந்தையரை அம்மே,அப்பே
என்றும் அழைக்கலாம் தானே ..... அது தப்புங்களா
அதென்ன அம்மே அப்பே. அம்மா அப்பா தான் அப்படி மருவினதோ..?? சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
tamilini Wrote:
Quote:ஏனுங்க தமிழினி நம்மட தாய் தந்தையரை அம்மே,அப்பே
என்றும் அழைக்கலாம் தானே ..... அது தப்புங்களா
அதென்ன அம்மே அப்பே. அம்மா அப்பா தான் அப்படி மருவினதோ..?? சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தாத்தா என்றால் அப்பாவா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லாருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#30
இப்பிடியும் கூப்பிட்டுப் பழகினால் பின்னடிக்கு உதவியா இருக்கும் எண்டு நினைக்கிறன்

அம்மா - அம்மா..........தாயே......
அப்பா - ஜயா...........சாமி ...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
என்ன பிச்சை எடுக்கிறதுக்கு றெயனிங் போல முகம்ஸ். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
Quote:அதென்ன அம்மே அப்பே. அம்மா அப்பா தான் அப்படி மருவினதோ..?? சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா என்று அறியதந்தமைக்கு உங்களுக்கு எனது நன்றிகள் .....
நான் கூறிய அம்மே, அப்பே என்பது பர்மிய (மியான்மார்)
மொழியில் அம்மா, அப்பா என அழைப்பதாகும் ....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
தமிழினி ஒன்றை சேர்க்காமல் விட்டிட்டீங்கள் ஆத்தா னைனா
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#34
Vaanampaadi Wrote:
Quote:அதென்ன அம்மே அப்பே. அம்மா அப்பா தான் அப்படி மருவினதோ..?? சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா என்று அறியதந்தமைக்கு உங்களுக்கு எனது நன்றிகள் .....
நான் கூறிய அம்மே, அப்பே என்பது பர்மிய (மியான்மார்)
மொழியில் அம்மா, அப்பா என அழைப்பதாகும் ....

அம்மே..தாத்தே..! தாத்தா என்றா சிங்களத்தில சொல்லுறவ...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

வாப்பா..உம்மா எங்கள் முஸ்லீம் சகோதரங்கள் சொல்லுறது...அவையும் தமிழ்தான் கதைக்கிறவை..அதையும் கொஞ்சம் உள்வாங்குங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அது சரி...தமிழினிக்கு காசியானந்தன் ஐயாவைத் தொடர்ந்து ஏன் திடீர் என்று இப்படி...கேள்வி முளைச்சது...அம்மா அப்பா கஸ்டமா இருக்கா கூப்பிட.. பேசாம மம்ஸ் டட்ஸ் என்றாப் போச்சு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
tamilini Wrote:
Quote:ஏனுங்க தமிழினி நம்மட தாய் தந்தையரை அம்மே,அப்பே
என்றும் அழைக்கலாம் தானே ..... அது தப்புங்களா
அதென்ன <b>அம்மே அப்பே</b>. அம்மா அப்பா தான் அப்படி மருவினதோ..?? சிங்களத்தில் அம்மே என்றால் அம்மா. தாத்தா என்றால் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது லொள்ளுத்தானே... திருஞானசம்பந்தர் சிவனையும் பார்வதியையும் 3 வயதில காணேக்க...எப்படி அழைச்சவராம்..அம்மே அப்பன்...என்று...! படிச்சிருப்பேள் எல்லாரும்...! இப்ப தெரியாது போல கேட்கிறேள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்க நோர்மலா..அப்பா அம்மா என்பம்.. செல்லம் எண்டா மம்ஸ்... டாட்.. மிகச் செல்லம் எண்டா.. அம்மாவை நோய் எண்டுவம்..அப்பாவை பெயரே சொல்லுவம்..! பூனைக்குட்டி சொன்னது போல..எல்லாம் அன்பின் அளவில இருக்கு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
இன்னும்.. பெற்றோருக்கு முன்னிலையில் இல்லாமல். பிற இடங்களில் பெற்றோரை விளிக்கும் முறைகள் தெரியுமா? உதாரணங்கள்.. கொய்யா.. கொம்மா..
, ...
Reply
#37
காவடி Wrote:இன்னும்.. பெற்றோருக்கு முன்னிலையில் இல்லாமல். பிற இடங்களில் பெற்றோரை விளிக்கும் முறைகள் தெரியுமா? உதாரணங்கள்.. கொய்யா.. கொம்மா..


என்ன காவடி அது பெரியவர்கள் தான் (கொய்யா கொம்மா ) என்று சொல்வார்கள் நாங்கள் எங்கள் தாய்தகப்பனை அப்படிச் சொல்வோமா ஆஆஆ அம்மா அப்பா என்றுதானே அழைப்போம் ? :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#38
என்ன காவடியாரே நம்மட வீட்டு பாசை உமக்கு எப்படி தெரிந்தது

8) ஐ ஆம் வன் கவிஞர் 8)
[b]
Reply
#39
ஓய் கீதா என்ன ளொள்ளா அது என்ன அதிசயப்புலி
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#40
Quote:ஐ ஆம் வன் கவிஞர்
இன்ன இது பாசை சீ 65
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)